தமிழ்மணம் , தேன் கூடு படித்து படித்து அடுத்து படைக்கும் (படுத்தும்) ஆசையில் இந்த தளம். உங்கள் வாழ்த்துக்களும் , வருகைகளும் இந்த தளத்தை வளப்படுத்த விரும்புகிறேன்.
- செண்பா
Subscribe to:
Post Comments (Atom)
செண்பகாவின் மனத்தோட்டத்து மலர்கள் இவை.
5 comments:
அன்பு சென்பகாவை பதிவுலகிற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
படைப்புகள் பல படைத்து வெற்றியடைய வாழ்த்துகள்.
manjoorrasa@gmail.com
http://groups.google.com/group/muththamiz
வரவேற்கிறேன் :-)
நன்றி திரு மஞ்சூர்ராஜா.
நன்றி திரு கிரி.
வலைப்பூ உலகிற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
ஜோதி வேல் மூர்த்தி.
http://aayudhaezhuthu.blogspot.com
Post a Comment